கோவை : உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட மகளிர் உரிமை!
கோவையைச் சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமை தொகை, கடந்த 2 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், ...