கோவை : உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட மகளிர் உரிமை!
Oct 12, 2026, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட மகளிர் உரிமை!

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 03:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவையைச் சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமை  தொகை, கடந்த 2 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு கொண்டம்பட்டியை  சேர்ந்த மகேஸ்வரி என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தார்.

அவருக்கு எந்தத் தகவலும் வராததால், தனது மனு நிராகரிக்கப்பட்டதாக எண்ணிய மகேஸ்வரி, கடந்த ஜூலை 25ஆம் தேதி கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.

மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், கடந்த 2 இரண்டு ஆண்டுகளாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், வங்கி கணக்கை  சரிபார்க்குமாறும் கூறியுள்ளனர்.

பின்னர், வங்கிக்குச் சென்று விசாரித்தபோது மகேஸ்வரியின் ஆதார் எண்ணுடன் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சாந்திதேவி என்பவரது வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும், மாதந்தோறும் சாந்திதேவியின் வங்கி கணக்குக்கு மகளிர் உதவித்தொகை  செல்வதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை  கேட்டு அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், இரண்டு ஆண்டுகளாக, வேறு ஒருவரின் வங்கி கணக்குக்குச் சென்றுள்ள மகளிர் உரிமை  தொகையை மீட்டு தர வேண்டும் என்றும், தனது வங்கி கணக்குக்கு மகளிர் உரிமை  தொகையை மாற்றித் தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: மகளிர் உரிமைMK Stalintn govtகோவைCoimbatore: Women's rights transferred to the bank account of a woman living in Uttar Pradesh
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்கா : 4-வது பிறந்தநாளை கொண்டாடிய பாண்டா கரடி!

Next Post

போத்தீஸ் ஜவுளி கடைகளில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

Related News

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நயினார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் விஜயுடன் இணைந்து செயல்படுவேன்; பிரதமர் மோடி உறுதி

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies