ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள்; அதிர்ச்சி
திண்டுக்கல்லில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் கலந்துகொண்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் ...
