கோவையில் கல்லூரி மாணவி உயிரிழப்புக்குக் கல்லூரி நிர்வாகமே காரணம் : தாயார் குற்றச்சாட்டு!
கோவையில் கல்லூரி மாணவி 4ம் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், அவரது உயிரிழப்புக்குக் கல்லூரி நிர்வாகமே காரணம் எனத் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி இந்துஸ்தான் பாரா மருத்துவம் ...