கோவையில் கல்லூரி மாணவி உயிரிழப்புக்குக் கல்லூரி நிர்வாகமே காரணம் : தாயார் குற்றச்சாட்டு!
Sep 22, 2026, 10:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவையில் கல்லூரி மாணவி உயிரிழப்புக்குக் கல்லூரி நிர்வாகமே காரணம் : தாயார் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவையில் கல்லூரி மாணவி 4ம் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், அவரது உயிரிழப்புக்குக் கல்லூரி நிர்வாகமே காரணம் எனத் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி  இந்துஸ்தான் பாரா மருத்துவம் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரியில் ஆயிரத்து 500 ரூபாய்  காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில், சந்தேகத்தின் பேரில் அனுப்பிரியாவிடம் கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அனுப்பிரியா, கல்லூரியின் 4வது தளத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிகிறது. தனது மகள் தற்கொலை செய்து கொண்டதற்குக் கல்லூரி நிர்வாகமே காரணம் என மாணவியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags: கோவைCollege administration responsible for death of college student in Coimbatore: Mother alleges
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை மாநகராட்சியில் சாக்கடை குளியல் போராட்டம் நடத்திய காங்கிரசார்!

Next Post

திருப்பூர் : குழி தோண்ட முறையான அனுமதியின்றி வெடி வைத்ததால் சேதமான வீடு!

Related News

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies