மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா போதை இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கஞ்சா ...
