அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் – மாணவன் சுட்டதில் ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் பலி!
அமெரிக்காவில் ஜார்ஜியா உயர்நிலைப் பள்ளியில் நான்கு பேரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 14 வயது கோல்ட் கிரேவின் தந்தை கைது செய்யப் பட்டுள்ளார். கோல்ட் கிரே ...