எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்: அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பேச்சு
எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது, ஒருவர் "எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள்" என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். டெல்லியில் ...