எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்: அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பேச்சு
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்: அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பேச்சு

Murugesan M by Murugesan M
Apr 10, 2024, 12:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது, ஒருவர் “எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள்” என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி,

நீங்கள் எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள். நீங்கள் எதிர்காலத்தை உணர விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள். நீங்கள் எதிர்காலத்தில் வேலை செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள். இந்தியாவில் அமெரிக்க தூதரகத்தின் தலைவராக ஒவ்வொரு நாளும் அதைச் செய்யக்கூடிய பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கார்செட்டி, டெல்லியுடனான அதன் கூட்டாண்மையை, ஜோ பைடன் நிர்வாகம் பாராட்டுவதாக கூறினார். “நாங்கள் இங்கு கற்பிக்கவும் பிரசங்கிக்கவும் வரவில்லை. நாங்கள் கேட்கவும் கற்றுக்கொள்ளவும் இங்கு வருகிறோம்,”என்று அவர் கூறினார், இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்துக்கள், முன்முயற்சிகளின் பரஸ்பர பரிமாற்றத்தை எடுத்துக் கூறினார்.

2024 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தொழில் மற்றும் சேவைத் துறைகளின் செயல்பாடுகளின் அதிகரிப்பு காரணமாக அரசாங்கத்தின் மதிப்பீட்டை விட அதிகமாக இருக்கும் என்று அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க-இந்தியா கூட்டாண்மையின் கீழ் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உட்பட பல துறைகள் வளர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: If You Want To See The FutureCome To India': US Ambassador Eric Garcetti
Share
Tweet
SendShare
Previous Post

சித்ரா பௌர்ணமி – ஏப்ரல் 23-ல் கண்ணகி கோவில் விழா!

Next Post

தமிழக மக்களை சாதி, மொழி என பிரித்து ஆளும் திமுக : வேலூர் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies