பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் “ரியோ டாட்சுகி”!
ரஷ்யாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தது. இந்த நிலநடுக்கத்தை முன்பே ஒருவர் கணித்துக் கூறியிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் யார்? அவர் கூறிய ...