அரசியல் கட்சி பேச்சாளர்கள் சாதி, மத ரீதியில் கருத்து தெரிவிக்கக் கூடாது : தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் சாதி, மத ரீதியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கும், காங்கிரஸ் ...