அரசியல் கட்சி பேச்சாளர்கள் சாதி, மத ரீதியில் கருத்து தெரிவிக்கக் கூடாது : தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
Jun 14, 2026, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியல் கட்சி பேச்சாளர்கள் சாதி, மத ரீதியில் கருத்து தெரிவிக்கக் கூடாது : தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
May 22, 2024, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் சாதி, மத ரீதியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கும், காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை அனுப்பியுள்ளது.

குறிப்பாக அரசியலமைப்புச் சட்டம் ஒழிக்கப்படும் போன்ற உணர்வுபூர்வமான கருத்துகளை வெளியிடக் கூடாது என காங்கிரசை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அக்னிபத் திட்டத்தை முன்வைத்து காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரசாரம்  செய்வதால், பாதுகாப்பு படைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: Mallikarjuna Kharge.bjpCongressJP NattaElection Commission warningcomment on caste and religion.
ShareTweetSendShare
Previous Post

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் கைது : விருதுநகர் ரயில்வே போலீசார் நடவடிக்கை!

Next Post

ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : உயர் நீதிமன்றத்தில் கேசவ விநாயகம் மனுத்தாக்கல்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies