தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவை, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டினார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று ...
