இந்தியாவுக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்ட்கள் – வெளியானது காந்தியின் பரபரப்பு கடிதம்!
இந்தியாவிற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் துரோகம் செய்துள்ளதாக, மகாத்மா காந்தியடிகள் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, மகாத்மா காந்தியடிகள், பி.சி. ஜோஷிக்கு ...