நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பதிவு மற்றும் உரிமம் கட்டணம் உயர்வு! – சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் நிறுவனங்களுக்கான தொழில் உரிமக் கட்டணம் 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ...