நாடாளுமன்ற அத்துமீறல்: தீக்குளிக்க திட்டமிட்டிருந்தது அம்பலம்!
நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக போலீஸ் விசாரணையில் முக்கியக் குற்றவாளி லலித் ஜா கூறுகையில், முதலில் தீக்குளிக்க திட்டமிருந்ததாகவும், பிறகு திட்டத்தை மாற்றியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல் ...