காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியாவுக்கு கங்கனா ரனாவத் பதிலடி!
நடிகை என்ற முறையில் அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியாவுக்கு கங்கனா ரனாவத் பதிலடி அளித்துள்ளார். இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் ...