காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியாவுக்கு கங்கனா ரனாவத் பதிலடி!
Sep 13, 2026, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியாவுக்கு கங்கனா ரனாவத் பதிலடி!

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 12:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடிகை என்ற முறையில் அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளதாக காங்கிரஸ் செய்தி  தொடர்பாளர் சுப்ரியாவுக்கு கங்கனா ரனாவத் பதிலடி  அளித்துள்ளார்.

இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத்தின் கவர்ச்சி புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதேபோல், குஜராத் மாநில காங்கிரஸ் நிர்வாகி அஹிர்  கங்கனா ரனாவத் குறித்து ஒரு கமென்ட் செய்திருந்தார். இதற்கு பாஜக மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்புள்ள சுப்ரியா ஜி, கடந்த 20 வருடங்களில் ஒரு கலைஞனாக நான் எல்லாவிதமான  வேடத்திலும் நடித்துள்ளேன். ராணி திரைப்படத்தில்  ஒரு அப்பாவி பெண் வேடத்திலும், தாகம் படத்தில் மயக்கும் உளவாளியாகவும்,  மணிகர்ணிகாவில் ஒரு தெய்வ பெண்ணாகவும், சந்திரமுகியில் பேய் வேடத்திலும், ரஜ்ஜோவில் விபச்சாரி வேடத்திலும் நடித்துள்ளேன்.

கட்டுப்பாடுகளில் இருந்து நமது  மகள்களை விடுவிக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக, பாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையை மோசமான விமர்சனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அனைத்து பெண்களுக்கும் கண்ணியம் உண்டு என அவர் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக  தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,கங்கனா நீங்கள் ஒரு போராளி. ஒளிருங்கள், ஆல் தி பெஸ்ட். இந்திய தேர்தல் ஆணையத்துக்கு  கடிதம் எழுதுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Tags: KANGANA RANAUTSupriyaCongress spokesperson SupriyaMandi constituency
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியை பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை! – அண்ணாமலை

Next Post

மீண்டும் கேரளா வருகிறார் பிரதமர் மோடி!

Related News

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies