இன்னும் சில ஆண்டுகளில் டைனோசர் போல காங்கிரஸ் அழியும்: ராஜ்நாத் சிங் ஆருடம்
காங்கிரஸ் கட்சி உள்கட்சி பூசல்களால் டைனோசர்கள் போல அழிந்துவிடும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கணித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் கௌச்சரில் நடைபெற்ற பாஜக பொதுக் ...