இன்னும் சில ஆண்டுகளில் டைனோசர் போல காங்கிரஸ் அழியும்: ராஜ்நாத் சிங் ஆருடம்
Aug 17, 2026, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்னும் சில ஆண்டுகளில் டைனோசர் போல காங்கிரஸ் அழியும்: ராஜ்நாத் சிங் ஆருடம்

Murugesan M by Murugesan M
Apr 12, 2024, 03:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் கட்சி உள்கட்சி பூசல்களால் டைனோசர்கள் போல அழிந்துவிடும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கணித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் கௌச்சரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாவ்ரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அனில் பலுனியை ஆதரித்து பேசினார்.

கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

காங்கிரசுக்குள் உள்ள உட்கட்சி பூசல் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ “பிக் பாஸ்” வீட்டிற்கு ஒப்பிட்டு, அக்கட்சியின் தலைவர்கள் தினசரி  ஒருவருக்கொருவர் ஆடைகளை கிழித்துக் கொள்கிறார்கள் என்று தெரிவித்தார்.

“காங்கிரஸில் இருந்து தலைவர்கள், ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறி பா.ஜ.க.வில் இணைகிறார்கள். இன்னும் சில வருடங்களில் டைனோசர் போல காங்கிரஸ் அழிந்துவிடுமோ என்று அச்சபடுவதாக தெரிவித்தார். 2024க்கு பிறகு சில வருடங்கள் கழித்து காங்கிரஸின் பெயரை எடுத்துக் கொண்டால், குழந்தைகள் யார் என்று கேட்பார்கள்?  எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் தினமும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கட்சி என்பது பிக்பாஸ் வீட்டைப் போலவே மாறிவிட்டது. தினந்தோறும் ஒருவருக்கொருவர் ஆடைகளை கிழித்து வருகின்றனர் என்றார்.

Tags: defence minister rajnath singhCongress will die out like a dinosaur in a few years: Rajnath Singh Arudham
Share
Tweet
SendShare
Previous Post

3-ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது!

Next Post

“100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும்” – தேர்தல் அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை!

Related News

இந்திய- நேபாள எல்லையில் நடந்த மதக்கலவரங்கள் : பின்னணியில் பாகிஸ்தான் ISI வெளியான அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறை உறுதி – சென்னை உயர் நீதிமன்றம்

மேகமலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு – பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!

பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

போதைப்பொருள் புழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது – சட்டசபையில் காரசார விவாதம்!

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை திசை திருப்ப வேண்டாம் – அமைச்சர் நிர்மல்குமார்

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் – பணிகள் தீவிரம்!

காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies