காணாமல் போன காங்கிரஸ் : இந்தூரில் அசுர பலத்தில் பாஜக!
நாடாளுமன்ற தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு நடுவிலும் சுவாரஸ்யமான செய்திகளும் வருகின்றன. அப்படி ஒரு சுவாரஸ்யமான செய்தி தான் இது. பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் இடையேயான போட்டியாக இந்தூர் ...