மத்திய அரசு ஒதுக்கிய 9.5 லட்சம் வீடுகளில் 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தம் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் மத்திய அரசு ஒதுக்கிய 9.5 லட்சம் வீடுகளில், 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ...
