ராமநாதபுரத்தில் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திட்ட பணி மேற்பார்வையாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி சர்ச்சை!
ராமநாதபுரத்தில் அரசு வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியைப் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திட்ட பணி மேற்பார்வையாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...