ராமநாதபுரத்தில் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திட்ட பணி மேற்பார்வையாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி சர்ச்சை!
Aug 23, 2026, 08:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமநாதபுரத்தில் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திட்ட பணி மேற்பார்வையாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி சர்ச்சை!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 06:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமநாதபுரத்தில் அரசு வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியைப் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திட்ட பணி மேற்பார்வையாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழபார்த்திபனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட வடக்கூர்  கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்த் தனது வீட்டைச் சீரமைப்பதற்காக விண்ணப்பித்திருந்தார்.

அதன்படி, சீரமைப்பு பணிகளுக்காக 55 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும் பிரகாஷின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. இதையடுத்து, பரமக்குடி ஊராட்சி ஒன்றிய திட்ட பணி மேற்பார்வையாளர் ராமரைத் தொடர்புகொண்ட பிரகாஷ், இதுகுறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது பணம் வரவு வைக்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென ராமர்  தெரிவித்தார். இதுதொடர்பான ஆடியோ வெளியான நிலையில், சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Controversy over audio of project supervisor demanding bribe to deposit money into bank account in Ramanathapuram
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரப் பிரதேசம் : பள்ளி வகுப்பறையில் பதுங்கி இருந்த பாம்பு!

Next Post

நாளை வெளியாகிறது வெட்னஸ்டே சீசனின் கடைசி 4 எபிசோட்!

Related News

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி – தமிழக அரசு சார்பில் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தேசியப் பொறுப்பாளர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

கூலிப்படை தலைவர்களாக மாறி வரும் தவெக நிர்வாகிகள் – நயினார் நாகேந்திரன்!

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு – முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

இன்றைய தங்கம் விலை!

தனியாருக்கு நிகராக கொள்முதல் விலை – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அகில பாரதிய ஒருங்கிணைப்பு கூட்டம் நிறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies