தேசிய கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கம்பத்தை அகற்றியதால் சர்ச்சை!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடிக் கம்பம் என நினைத்து தேசியக் கொடிக் கம்பத்தை நகராட்சி ஊழியர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி ...