தேசிய கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கம்பத்தை அகற்றியதால் சர்ச்சை!
Sep 3, 2026, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேசிய கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கம்பத்தை அகற்றியதால் சர்ச்சை!

Murugesan M by Murugesan M
May 17, 2025, 12:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடிக் கம்பம் என நினைத்து தேசியக் கொடிக் கம்பத்தை நகராட்சி ஊழியர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேனி மாவட்டத்தில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரியகுளத்தில் பள்ளி மற்றும் நூலக வாயிலில் தேசியக் கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

இது குறித்த வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் காங்கிரஸ் கட்சியின் வர்ணம் பூசியிருந்ததால் கொடிக் கம்பத்தை ஊழியர்கள் அகற்றியதாகப் பெரியகுளம் நகர் மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மீண்டும் அதே இடத்தில் கொடிக் கம்பத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கட்சிக் கொடிக் கம்பத்திற்கும், தேசியக் கொடிக் கம்பத்திற்கும் வித்தியாசம் தெரியாத நகராட்சி ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Controversy over removal of national flag poleதேசிய கொடி
Share
Tweet
SendShare
Previous Post

பவன் கல்யாணின் ஹரி ஹர வீரமல்லு புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Next Post

பாகிஸ்தான் ஏவிய 600-க்கும் அதிகமான ட்ரோன்கள் அழிப்பு – ராணுவ அதிகாரிகள் தகவல்!

Related News

ரூ. 1, 200 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்ற வளாகம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

மேட்டூர் நீர் கடைமடை வரை செல்வது சந்தேகமே – பொன்.ராதாகிருஷ்ணன்

ஆசிய விளையாட்டு போட்டியில் தனிநபர் மற்றும் அணிகளுக்கான போட்டி என இரண்டு பிரிவிலும் பங்கேற்பேன் – பி.வி.சிந்து

சுருக்குமடி வலையை பயன்படுத்த முழுவதும் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல்!

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் – புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies