மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு - வெள்ளை அறிக்கையில் தகவல்!
Sep 27, 2026, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக மின்சாரத்துறையின் நிதிப் பற்றாக்குறை 34 ஆயிரத்து 447 கோடி ரூபாயாக உள்ளது என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சாரத்துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் சென்னையில் வெளியிட்டார்.

அதில், 9 டெண்டர்கள் தொடர்பாக சுமார் ஆயிரத்து 28 கோடி ரூபாய் அளவிலான முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட சில சந்தேகத்திற்குரிய டெண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது மின் வாரியத்தின் நிதி பற்றாக்குறை 34 ஆயிரத்து 447 கோடி ரூபாயாக உள்ளதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் துறையின் மொத்தக் கடன் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2021 முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மின்வாரியத்திற்கு சுமார் 67 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் 1 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருவாய், செலவு மற்றும் கடன் அதிகரித்த போதிலும், மின்சாரத் துறையின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்றும் வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: Senthil BalajiTamil Nadu Electricity Boardminster nirmal kumarep white paper
Share
Tweet
SendShare
Previous Post

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

Next Post

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

Related News

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies