Tamil Nadu Electricity Board - Tamil Janam TV

Tag: Tamil Nadu Electricity Board

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக பொறுப்பேற்ற மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் ...

மருத்துவமனைகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் – மின்சார வாரியம் உத்தரவு!

மருத்துவமனைகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கவும், பழுது ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவில், ...

தமிழக மின்வாரியத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தகவல்!

தமிழக மின்வாரியத்தின் 3 நிறுவனங்களின் நிர்வாக செலவுகளை, பகிர்மான கழகம் மட்டுமே செய்வதால், நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தின்கீழ் மின் உற்பத்தி ...

தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதலா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தனியாரிடமிருந்து ரூ.80,000 கோடி செலவில் 2,200 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யவிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பல கேள்விகளை எழுப்புவதாக தமிழக பாஜக மாநில ...

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 38 பேர் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 38 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாஹூ ...

அதானி நிறுவனத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய ஜாமின் அமைச்சரின் மிரட்டலுக்கு பாஜக பயப்படாது – அண்ணாமலை

அதானி நிறுவனத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய ஜாமின் அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பாஜக பயப்படாது என  தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவத்துள்ளார். இதுதொடர்பாக ...

திருப்புவனம் அருகே மின்வாரியம் பெயரில் மோசடி – வீடு வீடாக 50 ரூபாய் வசூல் செய்த பெண்களை தேடும் பொதுமக்கள்!

திருப்புவனம் அருகே தமிழக மின்வாரியத்தின் பெயரை கூறி, வீடுவீடாக சென்று 50 ரூபாய் வசூலித்து மோசடி செய்த பெண்களை பொதுமக்கள் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ...