கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு - போலீசார் விசாரணை!
Sep 5, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 4, 2026, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக பொறுப்பேற்ற மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தபோது, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், மின்சார வாரியத்தின் தலைமையகத்தில் டெண்டர்கள், கொள்முதல்கள் தொடர்பான விசாரணையின் ரகசியத் தரவுகள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி மற்றும் மின்சார கொள்முதல் தொடர்பான முக்கியமான தரவுகளை அழிக்கும் நோக்கில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது.

மே 16, 17ஆகிய தேதிகளில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் குறைவாகப் பணியில் இருந்தபோது திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், மே 20ஆம் தேதி பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் தங்கள் கணினிகளிலிருந்து கோப்புகள் காணாமல் போனதைக் கண்டறிந்தபோது இது வெளிச்சத்திற்கு வந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

மின்வாரிய தலைமையகத்தின் 4, 5,7,10வது தளங்களில் கடந்த 5 ஆண்டுகளாக முன்பே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி கேமராக்களை பொருத்த அதிகாரிகள் பரிந்துரைத்தபோதிலும், அதன் செலவு மிக அதிகம் எனக்கூறி கண்காணிப்புப் பொறியாளர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், மின்வாரிய மூத்த அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Electricity Board's headquarters.hard disk stolenChennaiCCTV camerasTamil Nadu Electricity BoardMinister Nirmal Kumar
Share
Tweet
SendShare
Previous Post

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

Next Post

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

Related News

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

Load More

அண்மைச் செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies