மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு - முதல் தகவல் அறிக்கையில் தகவல்!
Oct 7, 2026, 02:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு – முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 22, 2026, 12:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் எழுந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக கடந்த ஜூன் 30ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைத்துறையினர் பதிவு செய்துள்ள வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 9 டெண்டர்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரத்து 495 கிலோ மீட்டர் மின்கம்பிகள், ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், 2022-23ஆம் ஆண்டில் சுமார் 170 கோடி ரூபாய் மதிப்பிலான மின்கம்பிகள் வாங்கப்பட்ட டெண்டரில், பல நிறுவனங்கள் ஒரே விலையை குறிப்பிட்டதாகவும், மற்றொரு டெண்டரில் 30 நிறுவனங்களுக்கு 111 கோடிக்கும் அதிகமான மதிப்பில் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டதாகவும், சில டெண்​டர்​களில் பல்​வேறு நிறு​வனங்​கள் சமர்ப்​பித்த ஏல விண்​ணப்​பங்​கள் ஒரே அல்​லது ஒரே மாதிரி​யான ஐபி (IP) முகவரி​களில் இருந்ததாகவும் முதல்​கட்ட ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

சில மின்கம்பிகள் தரம் குறைந்தவையாக இருந்ததால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும், அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் வழக்கு விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் தற்போது வரை குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றும், விசாரணை முடிவில் பெயர்கள் சேர்க்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

Tags: Tamil Nadu Electricity BoardDirectorate of Vigilance and Anti-Corruption.aluminum electrical cablesFirst Information Report
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

Next Post

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

Related News

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

மான நஷ்ட வழக்கிற்கு எதிர்ப்பு; அமைச்சர்கள் மேல்முறையீடு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய்

பைக்ரேஸ் விதிமீறல்; 2,000 பைக்குகளை பறிமுதல் செய்ததாக காவல்துறை தகவல்

டாஸ்மாக் ஊழியர்களை விசாரணையின்றி நீக்க கூடாது; உயர்நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies