மருத்துவமனைகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் - மின்சார வாரியம் உத்தரவு!
Oct 17, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவமனைகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் – மின்சார வாரியம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 24, 2026, 09:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மருத்துவமனைகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கவும், பழுது ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவில், மருத்துவ கல்லூரிகள், மாவட்ட மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்வெட்டு ஏற்படாத வகையில் சீரான மின்சார வினியோகம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரியம், பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள், ஊழியர்களை ஒருங்கிணைத்து சீரான மின்சார விநியோகத்தை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

மருத்துவமனை பகுதிகளில் மின்தடை ஏற்படுவதை தடுக்க தேவையின் அடிப்படையில் புதிய மின்மாற்றிகளை பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக மின் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும்,

பொதுப்பணித்துறை ஊழியர்கள் உதவியோடு ஜெனரேட்டர் மூலமாக சீரான மின்சாரத்தை வழங்க மற்ற துறை அதிகாரிகளோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Public Works DepartmentPrimary Health CentersTamil Nadu Electricity Boarduninterrupted power supply
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் மார்கோ ரூபியோ சந்திப்பு – அமெரிக்க வருமாறு அழைப்பு!

Next Post

பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? – மாவட்டங்களில் ஆய்வு நடத்த குழு அமைத்தார் நயினார் நாகேந்திரன்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies