பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - மாவட்டங்களில் ஆய்வு நடத்த குழு அமைத்தார் நயினார் நாகேந்திரன்!
Sep 1, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? – மாவட்டங்களில் ஆய்வு நடத்த குழு அமைத்தார் நயினார் நாகேந்திரன்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 24, 2026, 09:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகாக மாவட்ட வாரியாக 11 குழுக்களை அமைத்து கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் வரும் 29ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடத்தவும், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
மொத்தம் 11 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழவிலும் 3 முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மாநிலச் செயலாளர் மீனாட்சி, செய்தித் தொடர்பாளர் கார்வேந்தன் ஆகியோர் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மத்திய அமைச்சர் எல்.முருகன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் தலைமையிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தமிழக பாஜகவில் அடுத்தகட்ட மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Karvendanannamalaiminister l muruganpon radhakrishnanBJP state president Nainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

மருத்துவமனைகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் – மின்சார வாரியம் உத்தரவு!

Next Post

பழனியில் புகார் அளிக்க வந்த பெண்ணின் அலைபேசிக்கு ஆபாச குறுஞ்செய்தி – காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies