உலகக்ககோப்பை கால்பந்து தொடர் - சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!
Sep 27, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2026, 07:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கனடாவை வீழ்த்தி சுவிட்ர்லாந்து அணியும், கத்தாரை வீழ்த்தி போஸ்னியா அணியும் வெற்றி பெற்றன.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் பி-யில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் கனடா அணிகள் மோதின. பி.சி. பிளேஸ் வேன்கோவரில் நடைபெற்ற இந்தப் போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்தது. ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணி வீரர்களாலும் கோல் கணக்கை தொடங்க முடியவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும் சுவிட்சர்லாந்து அணியின் ஜோஹன் மன்சாம்பி அசிஸ்ட்-ஐ சரியாக பயன்படுத்திக் கொண்ட ரூபென் வர்கஸ் கோல் அடிக்க சுவிட்சர்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து 57-ஆவது நிமிடத்தில் பி எம்போலோ அசிஸ்ட்-ஐ பயன்படுத்தி ஜோஹன் மன்சாம்பி கோல் அடிக்க சுவிட்சர்லாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 76-ஆவது நிமிடத்தில் கனடிய வீரர் நேதன் சலிபா வழங்கிய அசிஸ்ட்-ஐ பயன்படுத்தி பிராமிஸ் டேவிட் தனது அணிக்காக கோல் அடித்தார். ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளாலும் கோல் கணக்கை மாற்ற முடியவில்லை. இதனால் சுவிட்சர்லாந்து அணி 2-1 கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் கத்தாரும், போஸ்னியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கத்தார் அணியை 1-க்கு 3 என்ற கோல் கணக்கில் போஸ்னியா வீழ்த்தியது.

Tags: Swiss defeated CanadaBosnian team defeated Qatarfootball world cup 2026fifa world cup 2026fifa world cup 2026 songfifa world cup 2026 livefifa world cup 2026 matchesfifa world cup 2026 previews
Share
Tweet
SendShare
Previous Post

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

Next Post

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies