மாநகராட்சியில் பணி இன்னும் வழங்கப்படவில்லை! – ராட்வீலர் நாய்கள் கடித்த சிறுமியின் தந்தை
மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என ராதாகிருஷ்ணன் உறுதியளித்திருந்த நிலையில் இன்னும் பணி வழங்கப்படவில்லை என ராட்வீலர் நாய்கள் கடித்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு ...