ஊழலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது : பிரதமர் மோடி!
பாஜகவில் இணைந்தால் வழக்குகள் கைவிடப்படுவதாக வெளியான குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனம், பிரதமரிடம், விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், பாஜகவில் இணைந்தால் ...