GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் மருந்தில் அழகு சாதன தயாரிப்புக்கான மூலப்பொருள் கலந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மூலப் பொருட்களை வாங்கும் போது ...