கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர்; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்
மேற்கு ஆப்பிரிக்க நாடான கோட் டி ஐவரியில்(Côte d'Ivoire) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நியாலே கபாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கு ...
