அருணாச்சல பிரதேசம்,சிக்கிம் சட்டப்பேரவை தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்!
அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டசபை தேர்தல்களின் வாக்குகளை எண்ணும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய ...