அருணாச்சல பிரதேசம்,சிக்கிம் சட்டப்பேரவை தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்!
Sep 12, 2026, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சல பிரதேசம்,சிக்கிம் சட்டப்பேரவை தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்!

Murugesan M by Murugesan M
Mar 17, 2024, 05:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டசபை தேர்தல்களின் வாக்குகளை எண்ணும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய இரு சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் 02.06.2024 அன்று முடிவடைகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, வாக்கு எண்ணும் தேதிகளை மாற்ற ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-இல் இருந்து ஜூன் 2-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.  தேர்தல் முடியும் தேதி ஜூன் 6-இல் இருந்து ஜூன் 2-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags: Election commissionArunachal pradeshSikkim assembly pollscounting dates change
Share
Tweet
SendShare
Previous Post

2024 ஐபிஎல் : தமிழக வீரரை கதாநாயகனாகிய குஜராத் பயிற்சியாளர் நெஹ்ரா!

Next Post

விளக்கு கோபுர உச்சியில் தொண்டர்கள் : கீழே இறங்க சொன்ன பிரதமர் மோடி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies