விளக்கு கோபுர உச்சியில் தொண்டர்கள் : கீழே இறங்க சொன்ன பிரதமர் மோடி!
Sep 12, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளக்கு கோபுர உச்சியில் தொண்டர்கள் : கீழே இறங்க சொன்ன பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Mar 17, 2024, 05:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திராவில் நடைபெற்ற தேசிய முற்போக்கு கூட்டணி பிரச்சார கூட்டத்தில் விளக்கு கோபுரம் மேல் ஏறி நின்ற தொண்டர்களை கீழே இறங்க சொன்ன பிரதமர் மோடி, பின்னர் தனது உரையை தொடங்கினார்.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல்  நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் பாஜக, தெலுங்கு சேதம், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள்  கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில், பல்நாடு மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக முற்போக்கு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி  பங்கேற்றார். அவருடன் தெலுங்கு சேத  கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரும்  கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பிரதமர் தனது உரையை தொடங்கும் போது, தொண்டர்கள் சிலர் விளக்கு கோபுரத்தின் உச்சியில்டி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை கீழே இறங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். பிரதமரை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவும் தொண்டர்களை கீழே இறங்குமாறு வலியுறுத்தினார். பின்னர் தொண்டர்கள் கீழே இறங்கியவுடன் பிரதமர் மோடி உரையை தொடங்கினார்.

மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், ஜனசேனா இரு இடங்களிலும் போட்டியிடுகிறது. அதேபோல் சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும்,பாஜக 10 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களில் போட்டியிடுகிறது.

Tags: ModibjpAndhra PradeshndaNDA rally
Share
Tweet
SendShare
Previous Post

அருணாச்சல பிரதேசம்,சிக்கிம் சட்டப்பேரவை தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்!

Next Post

அஸ்வினுக்கு தமிழில் வாழ்த்துக் கூறிய ஜடேஜா !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies