பி.ஆர்.ஓ. தற்காலிக தொழிலாளர்களுக்கும் சிறப்பு வசதி: ராஜ்நாத் சிங் ஒப்புதல்!
எல்லை சாலைகள் அமைப்பின் (பி.ஆர்.ஓ.) பொது ரிசர்வ் பொறியாளர் படை (ஜி.ஆர்.இ.எஃப்) பணியாளர்களுக்கு கிடைக்கக் கூடிய 'சடலங்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து' விதிகளை, தற்காலிக ஊதியம் பெறும் ...