Cricket - Tamil Janam TV

Tag: Cricket

2-வது முறையாக இந்தியா உலகக் கோப்பை வென்று 14 ஆண்டுகள் நிறைவு!

தோனி தலைமையிலான இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று 14 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2011-ல் இதே நாளில் தோனி தலைமையிலான இந்திய ...

ஐபிஎல் கிரிக்கெட் : சென்னை – மும்பை அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும்  ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை – மும்பை அணிகள் களம் காணுகின்றன. இரு அணிகளும் தலா 5 முறை ...

இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாயை பிசிசிஐ பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி ...

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் : சாம்பியான இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதில், ...

ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்றார் சுப்மன் கில்!

பிப்ரவரி மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை சுப்மன் கில் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐசிசி வழங்கி வருகிறது. அதன்படி சிறந்த ...

ஐ.பி.எல். விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ...

சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்திய அணி!

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ...

இந்திய அணி வெற்றிபெறும் : சவுரவ் கங்குலி நம்பிக்கை!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் என முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா ...

வருண் சக்கரவர்த்தி நியூசி.க்கு அச்சுறுத்தலாக இருப்பார் : நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர்

இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார். துபாயில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வருண் ...

மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் : குஜராத் அணி வெற்றி!

மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ...

வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை விதித்த பிசிசிஐ!

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. கொல்கத்தாவில் ...

ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமானது அல்ல : ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமானது அல்ல என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய ...

சாம்பியன்ஸ் கோப்பை : ஆஸ்திரேலியா அணியுடன் மோதும் இந்திய அணி!

துபாயில் இன்று நடைபெற உள்ள முதல் சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ...

விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை!

ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணிக்கு 3 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என விதர்பா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 90-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ...

பாக். அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் 5-வது லீக் போட்டியில் இந்தியா ...

சௌரவ் கங்குலி சென்ற கார் விபத்து!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, கார் விபத்தில் சிக்கினார். துர்காபூர் விரைவு சாலையில் சென்றபோது எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது கங்குலி சென்ற ...

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் களமிறங்கும் இந்தியா : ஐசிசி கோப்பை வேட்கையால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மீண்டும் ஒரு ஐஐசி கோப்பையை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ...

ரூ.60 கோடி மொத்த பரிசு தொகை அறிவித்த ஐசிசி!

நடப்பாண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருக்கிறது. அதன்படி மார்ச் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ...

கிரிக்கெட் விளையாடி அசத்திய மேயர் பிரியா!

சென்னை சிங்காரவேலன் நகரில் மேயர் பிரியா கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் கிரிக்கெட் ...

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்திய அணி வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் ...

டி20 கிரிக்கெட்டில் புது மைல்கல் எட்டிய ரஷித் கான்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடரான ...

தமிழகத்திலிருந்து யார் முயற்சித்தாலும் பெரிய இடத்திற்கு வரலாம் : தமிழக வீராங்கனை கமலினி

தமிழகத்திலிருந்து யார் முயற்சித்தாலும் பெரிய இடத்திற்கு வரலாம் என ஜூனியர் மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தமிழக வீராங்கனை கமலினி ...

பாகிஸ்தான் பெயர் பொறித்த ஜெர்சியை அணிய இந்தியா மறுப்பு!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியைத் தொகுத்து வழங்கும் பாகிஸ்தானின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிய இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. 15 போட்டிகள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி ...

ஆஸ்திரேலிய அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டன்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ...

Page 1 of 8 1 2 8