பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முடிவுக்கு வர வேண்டும்! – குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
பெண்களுக்கு எதிரான குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வலியுறுத்தி உள்ளார். கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் கொலை ...