வெனிசுலாவிடம் இருந்து கியூபாவுக்கு இனி எண்ணெய், பணம் கிடைக்காது – ட்ரம்ப் எச்சரிக்கை!
வெனிசுலாவிடம் இருந்து கியூபாவுக்கு இனி எண்ணெயோ, பணமோ கிடைக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் அரசியல் மாற்றங்களில் அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டு வரும் சூழலில், ...


