அமெரிக்க அச்சுறுத்தலால் கியூபாவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு - இருளில் மூழ்கிய அவலம்!
Jun 13, 2026, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தலால் கியூபாவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு – இருளில் மூழ்கிய அவலம்!

Manikandan by Manikandan
Mar 7, 2026, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கியூபாவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் இருளில் மூழ்கியுள்ளனர்.

அமெரிக்காவின் எண்ணெய் ஏற்றுமதி தடை, வெனிசுலா மற்றும் மெக்சிகோ மீதான வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கியூபாவுக்கு எண்ணெய் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் பல கிலோமீட்டா் தூரத்துக்கு அணிவகுத்தும் நிறுத்தும் வாகன நெரிசலைத் தவிர்க்க, கியூபா அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் முன்பதிவு செய்வோரும் பல வாரங்கள் அல்லது மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, தலைநகர் ஹவானா உட்பட மேற்கு பகுதியில் உள்ள பல மாகாணங்களில் மிகப்பெரும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

தேசிய மின் ஆலையில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, பினார் டெல் ரியோ முதல் கமாகுய் வரையிலான பகுதிகளும் இருளில் மூழ்கியுள்ளன.

இது நாட்டின் மூன்று பங்கு பகுதியை உள்ளடக்கியது. இதற்கிடையே, அண்டை நாடான ஈக்வடார், கியூபாவுக்கான துாதர் மற்றும் ஊழியர்களை, 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

இது கியூபாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் அழுத்தம் என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.

Tags: cubaMillionsfuel shortagepower outagespower outages CubaamericaPeopleus
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு எரிவாயு வழங்க தயார் – ஆஸ்திரேலியா மற்றும் கனடா அறிவிப்பு என தகவல்!

Next Post

ஈரான் போரை முடித்துவிட்டு பின்னர் கியூபா மீது கவனம் செலுத்தப்போகிறேன் – அதிபர் டிரம்ப்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies