கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம் – டிரம்புக்கு கியூபா அதிபர் பெர்முடேஸ் பதிலடி!
கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கியூபா அதிபர் பெர்முடேஸ் பதிலளித்துள்ளார். வெனிசுலாவைத் தொடர்ந்து, அதன் நெருங்கிய ...
