கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம் - டிரம்புக்கு கியூபா அதிபர் பெர்முடேஸ் பதிலடி!
Sep 12, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம் – டிரம்புக்கு கியூபா அதிபர் பெர்முடேஸ் பதிலடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 12, 2026, 12:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கியூபா அதிபர் பெர்முடேஸ் பதிலளித்துள்ளார்.

வெனிசுலாவைத் தொடர்ந்து, அதன் நெருங்கிய நட்பு நாடான கியூபாவுக்கு அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கைக்கு கியூபா அதிபர் பெர்முடேஸ் பதிலளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கியூபா ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்றும், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம் எனக்கூறியுள்ள அவர், மனித உயிர்கள் உட்பட அனைத்தையுமே வர்த்தகமாக மாற்றியவர்களுக்கு கியூபாவை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என கூறியுள்ளார்.

Tags: venezuelaUS President TrumpCuban President BermúdezTrump's warning.
Share
Tweet
SendShare
Previous Post

வெனிசுலாவிடம் இருந்து கியூபாவுக்கு இனி எண்ணெய், பணம் கிடைக்காது – ட்ரம்ப் எச்சரிக்கை!

Next Post

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர் பட்டியல் : 2-வது இடத்துக்கு கோலி முன்னேற்றம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies