ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – கடலூர் மாவட்டத்தில் மத்திய குழு இன்று ஆய்வு!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலானது விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் சேதத்தை ...