ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - கடலூர் மாவட்டத்தில் மத்திய குழு இன்று ஆய்வு!
Jul 29, 2026, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – கடலூர் மாவட்டத்தில் மத்திய குழு இன்று ஆய்வு!

Murugesan M by Murugesan M
Dec 8, 2024, 09:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலானது விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்ததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர்.

இந்நிலையில் பாதிப்படைந்த பகுதிகளில் மத்திய உள்துறை பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் விக்கிரவாண்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் விவசாயிகளிடம் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.

அதனைத்தொடந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மத்திய குழுவினர் கலந்துகொண்டு, பாதிப்பு நிலவரங்கள் குறித்து ஆட்சியரிடமும் கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

Tags: rain alertweather updatelow pressurerain warningmetrological centerfengaltamandu raincudalore floodheavy rainchennai metrological center
ShareTweetSendShare
Previous Post

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை? திருமாவளவன் விளக்கம்!

Next Post

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு சென்று திரும்பும் வகையில் நிபந்தனை விதிக்கலாம் – உயர் நீதிமன்றம்

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies