Cuddalore: Trespassing and attack on mosque - Tamil Janam TV

Tag: Cuddalore: Trespassing and attack on mosque

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்களை  கைது செய்யக்கோரி, இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் லால்கான் தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசலில் அதிக வருமானம் ...